25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி    ஆண்டு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

எமது பள்ளியின் ஆண்டுவிழா 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில்

 

A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. 

 

நிகழ்ச்சி நிரல்

 

இறைவணக்கம் :  மாணவியர்

 

வரவேற்புரை: திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு அவர்கள் தாளாளர்

 

ஆண்டறிக்கை : திருமதி K. செண்பகவல்லி M.Sc., M.Phil., B.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

 

தலைவர் உரை : திருமதி  C.S. மலர், M.Sc., M.Ed., M.Phil., மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), சிவகாசி.

 

வாழ்த்துரை  : Dr. J.ரம்யா ரவிக்குமார்   , M.B.B.S., P.G. Dip in Diabetology முன்னாள் மாணவி

 

கலை நிகழ்ச்சிகள் : மாணவியர்

 

நன்றி நவிலல்: திரு. M. முத்துலட்சுமி, M.Sc., B.Ed., உதவித் தலைமை ஆசிரியை. SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

 

நாட்டுப்பண் : மாணவியர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News